1. 'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
2. 'உலகம் உருண்டை' என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?
3. சுபாஷாபிமானம்-பொருள் கூறுக.
4. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
5. 'யவனர்கள்' எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.
6. 'மீதூண் விரும்பேல்'-இவ்வடியின் பொருள்
7. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்
8. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
9. பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
10. நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?